பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு

58பார்த்தது
பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு
ஐபிஎல் - பெங்களூரு அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி. முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகர் தவான் - 45, ஜீதேஷ் ஷர்மா - 27, பிரப்சிம்ரன் சிங் - 25 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு பந்துவீச்சில் முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி