ஐபிஎல் - பெங்களூர் அணிக்கு 177 ரன்கள் இலக்கு

55பார்த்தது
ஐபிஎல் - பெங்களூர் அணிக்கு  177 ரன்கள் இலக்கு
ஐபிஎல் இன்றைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களுடன் சிறப்பாக விளையாடினார். ஜிதேஷ் சர்மா 27, பிரப்சிம்ரன் 25, சாம் கரன் 23, ஷஷாங்க் சிங் 21, லிவிங்ஸ்டோன் 17 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு பந்துவீச்சாளர்களில் மேக்ஸ்வெல் 2, சிராஜ் 2, தயாள், ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பெங்களூர் 177 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி