குற்றாலத்தில் குறைந்த சுற்றுலா பயணிகள்

70பார்த்தது
தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதலே வெயில் காணப்பட்டது. இருப்பினும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. இதில் காலை முதலே குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு விழும் தண்ணீரில் குறைந்த சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

இதனால் அருவிகளில் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகளும் குறைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி