ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்

59பார்த்தது
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் மூலம் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் மாவட்டத்தில் தொய்வு இல்லாமல் சீராக நடப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஊராட்சி மன்ற தலைவர்களும் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி