தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக இன்று 18-08-24 காலை 10 மணியளவில் தவ்ஹீத் நகர் மர்கஸில். வைத்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன் அவர்கள் 'அழைப்பு பணி அவசியம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதனைத்தொடர்ந்து மாநில செயலாளர் சபீர் அலி Misc அவர்கள் 'அழகிய முன்மாதிரி இப்ராஹீம் அலை' என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்.