ஓரினச்சேர்க்கை.. தாய், மகன் கழுத்தை நெரித்துக் கொலை

84பார்த்தது
ஓரினச்சேர்க்கை.. தாய், மகன் கழுத்தை நெரித்துக் கொலை
மகாராஷ்டிரா: மும்பை காமோத்தே செக்டரில் வசித்து வரும் ஜிதேந்திரா (45), சுபம் நாராயணி 19 மற்றும் சஞ்ச்யோத் மங்கேஷ் 19 ஆகியோரை தனது வீட்டிற்கு புத்தாண்டு கொண்டாட அழைப்பு விடுத்திருந்தார். மூவரும் மது அருந்திய பின், அந்த இளைஞர்களிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட ஜிதேந்திரா முயன்றுள்ளார். அதனால், ஆவேசப்பட்ட இளைஞர்கள், ஜிதேந்திராவை கேபிளால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். பின் அவரது தாய் கீதா பூஷனையும் கொன்றுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி