தனது சிறு வயதில் தாய்க்கு கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற வாசா ஒச்சிரோ என்ற நபர் மங்கோலியாவில் இருந்து Old Trafford வரை சுமார் 14,000 கி.மீ சைக்கிளில் பயணித்து கால்பந்து போட்டியை காண அழைத்துச் சென்றுள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தீவிர ரசிகரான இவர், என்ன நடந்தாலும் இந்த அணியின் மீது வைத்துள்ள அன்பு மாறாது என தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை பார்த்த நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.