பீகார் மாநிலத்தில் 19 வருடமாக ஆசிரியராக பணியாற்றி வந்த அனிதா குமாரி, கடந்த மார்ச் மாதம் டெட் தேர்வில் பாஸாகிறார். அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிரியராக சேர கடந்த டிசம்பர் 30ம் தேதி அரசின் பணி நியமன கடிதம் கிடைத்துள்ளது. அதில் ஜனவரி 1ம் தேதி பணியில் சேரும் படியும் கூறப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பர் 31ம் நாள் 60 வயதை எட்டிய நிலையில் அனிதா ஓய்வு பெற்று விட்டார்.