கொலை வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை!

4584பார்த்தது
கொலை வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை!
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக தம்பியை அண்ணன் உருட்டுக்கட்டையால் தாக்கியதில், மரணம் அடைந்தது தொடர்பாக அண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் பத்தாண்டு சிறை தண்டனை விதித்து சென்னை விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி