மெட்ரோ பணிகளுக்காக இடிக்கப்படும் கோவில்!

83பார்த்தது
மெட்ரோ பணிகளுக்காக இடிக்கப்படும் கோவில்!
மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ ரத்தின விநாயகர் கோயிலின் ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்தையும், ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலையும் இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு கோயில் உள்ள பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 3) நேரில் ஆய்வு செய்தார். நீதிபதி வருகையை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பக்தர்களை கோயில்களின் உள்ளே அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி