தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்

59பார்த்தது
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில், இன்று (மார்ச் 13) முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதே நேரம் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி