சிவப்பு நிறத்தில் உடையணிந்தால் மாடு முட்டும் என்பது போன்ற காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால் மாடுகளின் கண்களுக்கு ப்ளாக் அண்டு ஒயிட்தான் தெரியும் என்பதே அறிவியல் ரீதியான உண்மை. மற்ற நிறமெல்லாம் மாடுகளின் கண்களுக்கு தெரியாது. ஸ்பெயின் நாட்டில் மாடுபிடி வீரர்கள், சிவப்பு நிறத் துணியை அங்கேயும் இங்கேயும் ஆட்டுவதைப் பார்த்து, அந்த பயத்தின் காரணமாகவே மாடுகள் தாக்க வருகின்றன.