"மரண பயம் கண்ணில் தெரிகிறது" - முதல்வருக்கு நயினார் பதிலடி

72பார்த்தது
"மரண பயம் கண்ணில் தெரிகிறது" - முதல்வருக்கு நயினார் பதிலடி
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது. இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும். பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே. இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி