மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன்?

58பார்த்தது
மஞ்சள் கயிற்றில் தாலி அணிவது ஏன்?
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளை பூசுகின்றனர். மஞ்சள் என்பது கிருமி நாசினி. பெண் கர்ப்பமாகும் போது கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. கயிறு தாலியாக மாறுவதற்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால், மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணம், உடல்நிலையை சீராக பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

தொடர்புடைய செய்தி