விரைவில் நல்ல செய்தி: பாமக ஜிகேமணி

53பார்த்தது
விரைவில் நல்ல செய்தி: பாமக ஜிகேமணி
பாமகவில் தலைவர் பொறுப்புக்கு ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்சனை நீடித்து வருகிறது. இன்று (ஏப்.13) திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் அழைப்பின் பேரில் பாமக அவசர பொதுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது. இதனால் பாமக நிர்வாகிகள் பலரும் நேரில் வந்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், தைலாபுரத்துக்கு வந்துள்ள ஜிகே மணி, "விரைவில் நல்ல முடிவு, நல்ல செய்தி வரும். இருவரும் சந்தித்துக்கொள்வார்கள்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி