வளாக ஆட்சேர்ப்பு நடத்த இருக்கும் டெக் மகேந்திரா

81பார்த்தது
வளாக ஆட்சேர்ப்பு நடத்த இருக்கும் டெக் மகேந்திரா
இந்த ஆண்டு கல்லூரிகளுக்கு சென்று தங்கள் நிறுவன ஊழியர்கள் வளாக ஆட்சேர்ப்பு (புதியவர்கள்) நடத்துவார்கள் என்று டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார். செப்டம்பர் மாத இறுதியில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,50,604 ஆக இருந்தது, டிசம்பர் இறுதியில் 1,46,250 ஆகக் குறைந்துள்ளது என்று டிசம்பர் காலாண்டு முடிவுகளின் போது அவர் கூறினார். அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் டெக் மஹிந்திராவின் நிகர லாபம் ரூ.510.04 கோடி என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி