12 வருட சாதனையை இழந்த இந்தியா அணி

76பார்த்தது
12 வருட சாதனையை இழந்த இந்தியா அணி
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 113 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இத்தோல்வியின் மூலம் இந்திய மண்ணில் 18 தொடர்களில் தொடர்ச்சியாக வென்ற இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின்னர் தொடரை இழந்துள்ளது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி