இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது
காலியிடங்கள்: 68
பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
சம்பளம்: மாதம் ரூ.1,40,398 முதல் ரூ.2,25,937 வரை
விண்ணப்பிக்கும் முறை: www.ippbonline.com இணையதளம் மூலம் அல்லது https://ibpsonline.ibps.in/ippbldec24/ லிங்கில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2025