15 வயது மாணவனுடன் உடலுறவு.. ஆசிரியை கைது

549பார்த்தது
15 வயது மாணவனுடன் உடலுறவு.. ஆசிரியை கைது
இங்கிலாந்தை சேர்ந்த 30 வயதான Rebecca Joynes என்ற ஆசிரியை தான் பாடம் சொல்லிக் கொடுக்கும் மாணவனை மயக்கி தனது பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த 15 வயது சிறுவனுடன் பள்ளி வளாகம், கார், தனது பெற்றோர்களின் வீடு என பல இடத்தில் வைத்து உடலுறவு வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்த தகவல் வெளியான நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் Rebecca Joynes-க்கு 16 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி