வெளிநாடு சென்று படிப்பது நல்லதா?

56பார்த்தது
வெளிநாடு சென்று படிப்பது நல்லதா?
உலகின் தலைசிறந்த டாப் 50 பல்கலைக்கழகங்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், சீனா, இந்தியா போன்ற நாடுகளில் இருக்கின்றன. வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்புவர்கள் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை கருத்தில் கொண்டு சேரலாம். இதில் பல பல்கலைக்கழகங்கள் நுழைவுத்தேர்வை நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களையே சேர்த்துக் கொள்கின்றனர். முதுநிலை(மாஸ்டர்) படிக்க வெளிநாடு செல்வதை விட, ஆராய்ச்சி(Ph.d) படிக்க சென்றால் நல்லது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி