கருப்பை புற்றுநோய் யார் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

51பார்த்தது
கருப்பை புற்றுநோய் யார் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?
கருப்பை புற்றுநோய் தினம் இன்று (மே 8) அனுசரிக்கப்படும் நிலையில் நோய் தாக்கும் வாய்ப்பு யார் யாருக்கெல்லாம் அதிகமாக இருக்கிறது என காண்போம். குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு இருந்தால் மற்ற உறுப்பினர்களுக்கும் வரலாம். பெருங்குடல் புற்றுநோயின் பொது வடிவமான லிஞ்ச் சிண்ட்ரோம் போன்ற மரபணு பிரச்சனை உள்ளவர்கள், ஹார்மோன் மாற்று சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள், அதிக எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாதவிடாய் நின்றவர்களுக்கு வர வாய்ப்புகள் அதிகம்.

தொடர்புடைய செய்தி