+2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்.?

9199பார்த்தது
+2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்.?
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த குழப்பங்கள் இருக்கும். முதலில் எந்த துறையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் தீர்மானிக்க வேண்டும். மருத்துவம், இன்ஜினியரிங், பயோ டெக்னாலஜி, ஆர்கிடெக்சர், சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதா, பிசியோதெரபி, பார்மசி, நர்சிங், அக்ரிகல்சர், வேளாண் சார் படிப்புகள், மீன்வளம், கால்நடை, அறிவியல் படிப்புகளான இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், நுண்ணுயிரியல், கப்பல் சார்ந்த படிப்புகள், இதழியல், தொலைக்காட்சி, சினிமா தொடர்புடைய ஜெர்னலிசம், விஷுவல் கம்யூனிகேஷன் போன்ற பல வாய்ப்புகள் மாணவர்கள் முன் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி