பாம்பை கையில் சுத்தியபடி டிடிஎஃப் வாசன்.. வீடியோவால் சர்ச்சை

70பார்த்தது
யூடியூபர் டிடிஎஃப் வாசன் அதிவேகமாக மோட்டார் பைக் ஓட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர். வேகமாக பைக் ஓட்டுவது, கையைவிட்டு ஓட்டுவது என அவர் மீது அவ்வப்போது புகார் எழுகிறது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் தற்போது கையில் பாம்பு ஒன்றை சுற்றிக் கொண்டு காரில் சென்ற வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி