டிடிஎஃப் வாசன் நடிக்கும் இரண்டாவது படம்!

76பார்த்தது
டிடிஎஃப் வாசன் நடிக்கும் இரண்டாவது படம்!
யூடியூபர் டிடிஎஃப் வாசன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ஐபிஎல் (IPL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரபல நடிகர் கிஷார், நடிகை அபிராமி ஆகியோருடன் டிடிஎஃப் வாசன் இணைந்து நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது, மேலும், இந்தப் படத்தினை இயக்குநர் கருணாகரன் இயக்குவதாகவும், ராதா ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்ப்தாகவும், அஸ்வின் விநாயகமூர்த்தி இப்படத்துக்கு இசையமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி