24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

56பார்த்தது
24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தேனி ஆகிய 24 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி