தங்கலான் சக்ஸஸ் மீட்.. உணவு பரிமாறிய விக்ரம்

67பார்த்தது
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸான படம் ‘தங்கலான்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விக்ரமின் நடிப்பு, ஜி.வி.,யின் இசை என படத்தில் பணியாற்றிய அனைவரும் தங்களது சிறப்பை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், தங்கலான் படத்தின் சக்ஸஸ் மீட் இன்று (ஆக.28) நடைபெற்று வருகிறது. அதில், படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நடிகர் விக்ரம் உணவு பரிமாறியுள்ளார்.

நன்றி: UpdateNews360Tamil

தொடர்புடைய செய்தி