"நீர் மேலாண்மை திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்"

77பார்த்தது
"நீர் மேலாண்மை திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும்"
நீர் மேலாண்மை திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், "மேட்டூர் அணை உபரி நீரை கொண்டு தமிழ்நாட்டிற்கு பயன்தரும் வகையிலான திட்டங்களை வகுக்க வேண்டும். காலநிலை மாற்றத்தால் வருங்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது; இதனை கருத்தில் கொண்டு நீர் மேலாண்மையில் தமிழ்நாடு அரசு முதலீடு செய்து, திட்டங்களை செயல்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி