இருமொழி கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது

77பார்த்தது
இருமொழி கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது
கடந்த சில நாட்களாக மும்மொழி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தமிழக அரசிற்கும் மோதல் போக்கு நிலவுகிறது. தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் , "மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தவறான தகவல்​களை பரப்​புவ​தால் உண்​மை​கள் மாறி​வி​டாது. மாநில அரசின் கல்வியை விரும்புவதன் மூலம் இருமொழி கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி