இரவு முதல் மழை குறைய வாய்ப்பு - வெதர்மேன் தகவல்

77பார்த்தது
இரவு முதல் மழை குறைய வாய்ப்பு - வெதர்மேன் தகவல்
இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், இன்று கொங்கு மற்றும் மத்திய மண்டலங்களில் மழை பெய்யும். இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை குறைய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி