திமுகவில் ராஜீவ்காந்திக்கு புதிய பொறுப்பு

51பார்த்தது
திமுகவில் ராஜீவ்காந்திக்கு புதிய பொறுப்பு
திமுக மாணவரணி தலைவராக இருந்த ரா.ராஜீவ்காந்தி, அப்பொறுப்பில் இருந்து விடுவித்து திமுக மாணவர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ்காந்தி, கடந்த சில ஆண்டுகளாக மாணவரணி தலைவராக செயல்பட்டு வந்தார். அதே போல் திமுக மாணவர் அணி செயலாளராக இருந்த எழிலரசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி