ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு.. மக்கள் ஏமாற்றம்

79பார்த்தது
ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு.. மக்கள் ஏமாற்றம்
ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அனைத்து கார்டுதாரர்களுக்கும் வழங்க மாதம், 2 கோடி லிட்டர் பாமாயில் தேவை என்ற நிலையில் ரேஷன் கடைகளுக்கு இம்மாதத்திற்கான பாமாயில் முழுவதுமாக அனுப்பப்படவில்லை. டெண்டர் இறுதி செய்யப்படாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதனால் பல கடைகளில் கார்டுதாரர்கள் பாமாயில் வாங்க முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி