வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம்

59பார்த்தது
வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம்
வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2023-24-க்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 78 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் சாதனை படைத்துள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழ்நாட்டுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. நிதி ஆயோக்கின் இந்த அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி