பெண் எம்எல்ஏ கான்வாய் மீது தாக்குதல்

51பார்த்தது
பெண் எம்எல்ஏ கான்வாய் மீது தாக்குதல்
ஹரியானாவில், ஜேஜேபி சிட்டிங் எம்எல்ஏவும், அக்கட்சியின் ஹிசார் மக்களவை வேட்பாளருமான நைனா சவுதாலாவின் கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஜிந்த் மாவட்டத்தின் ரோஜ் கேரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்ததாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் எம்எல்ஏ நைனா சவுதாலா பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி