கோடையில் கிரீன் டீ குடிப்பது நல்லதா..?

75பார்த்தது
கோடையில் கிரீன் டீ குடிப்பது நல்லதா..?
கிரீன் டீ நமது மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் கோடையில் இதனை தொடர்ந்து குடிப்பதா இல்லையா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். எந்த பருவத்திலும் க்ரீன் டீ குடிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்கின்றனர் நிபுணர்கள். கோடையில் உடல் வெப்பநிலை உயரும். இதன் காரணமாக நீரிழப்பும் ஏற்படுகிறது. க்ரீன் டீ குடிப்பது உடலை நீரேற்றம் செய்வதிலும், வெப்பநிலையை சமநிலைப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி