இன்று முதல் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம்

79பார்த்தது
இன்று முதல் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமை மாலை தொடங்குகிறார். மதுபானக் கொள்கை வழக்கில் பணமோசடி செய்த குற்றச்சாட்டில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரச்சாரத்துக்கு முன்னதாக, டெல்லியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு காலை 11.30 மணிக்கு கெஜ்ரிவால் வருகை தருகிறார். மதியம் 1 மணிக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பும், மாலை 5.30 மணிக்கு ரோடு ஷோவும் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி