நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் அரவு விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நீலகிரியில், பழங்குடியினர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் 23 சமுதாய கூடங்கள் அமைக்கப்படும். எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் திட்டம் 10 புதிய பேருந்துகளுடன் செயல்படுத்தப்படும்” என்றார். மேலும், “2019ஆம் அண்டு நிலச்சரிவு ஏற்பட்ட போது இங்கேயே 2 நாட்கள் முகாமிட்டு இருந்தேன். இந்தியாவில் தமிழகம் மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது” என்றார்.