மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது!

65பார்த்தது
மின்தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது!
தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் 32,595 MW இருந்து 36,671 MW அதிகரித்துள்ளது. புதிய 17,785 கி.மீ உயர் அழுத்த மின் பாதைகள், புதிய 31,705 கி.மீ தாழ்வழுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 50% குறைக்கப்பட்ட வலையமைப்பு கட்டணத்தினால் 3.11 இலட்சம் தொழில் நிறுவனங்கள் பயன்பெற்றுள்ளது. மின் பிரச்சினையை தீர்க்கும் மின்னகம் எண் 94987 94987 5 23,97,957 புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வுகள் காணப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி