மோடி ஆன்மீகவாதியாக வர வேண்டும்.. தர்மிஷ்டானந்தர்

54பார்த்தது
மோடி ஆன்மீகவாதியாக வர வேண்டும்.. தர்மிஷ்டானந்தர்
"விவேகானந்தர் 3 நாள் தியானம் செய்த இடம் என்ற அடிப்படையில்தான் மோடி குமரியை தேர்வு செய்துள்ளார். குஜராத் ராமகிருஷ்ண மடத்துக்கு சிறுவயதில் மோடி சென்றிருப்பதால், அந்த ஈடுபாடு அவரை இன்று குமரிக்கு வர வைத்திருக்கிறது. விவேகானந்தரின் இயற்பெயரும் பிரதமர் மோடியின் பெயரும் நரேந்திரன் என்பதாகும். அரசியல் ஓய்வுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி ஆன்மீகவாதியாக வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் தர்மிஷ்டானந்தர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி