முதல் போட்டியில் விராட் கோலி இல்லை?

73பார்த்தது
முதல் போட்டியில் விராட் கோலி இல்லை?
டி20 உலக கோப்பை தொடர்: நாளை நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் சில நாட்கள் முன்பே நியூயார்க் சென்று பயிற்சிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், விராட் கோலி நேற்று இரவுதான் நியூயார்க் புறப்பட்டார். ஜூன் 5ம் தேதி நடைபெறும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி