கோப்பையுடன் ரோகித் சர்மா - வைரலாகும் புகைப்படம்

60பார்த்தது
கோப்பையுடன் ரோகித் சர்மா - வைரலாகும் புகைப்படம்
டி20 உலக கோப்பை மற்றும் NBA தொடருக்கான கோப்பையுடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், கனடா, உகாண்டா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி