ஸ்ப்ளெண்டர் வாகனத்தின் புதிய பதிப்பு வெளியானது

70பார்த்தது
ஸ்ப்ளெண்டர் வாகனத்தின் புதிய பதிப்பு வெளியானது
இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக் ஸ்ப்ளெண்டர் ஆகும். இது சந்தைக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. SPlender+ XTech 2.O என அழைக்கப்படும் இந்த பைக்கின் விலை ரூ.82,911 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). முந்தைய XTech பதிப்பை விட ரூ. 3,000 அதிகம். வடிவமைப்பைப் பொறுத்தவரை, ஸ்பிளெண்டர்+ எக்ஸ்டெக் 2.ஓவில் ஹீரோ நிறுவனம் அதிக மாற்றங்களைச் செய்யவில்லை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி