விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் கர்நாடகா, 3-வது இடத்தில் உத்தரப் பிரதேசம், 4-வது இடத்தில் மேற்கு வங்கம், 5-வது இடத்தில் டெல்லி, 6-வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. விவாகரத்து கோருபவர்களில் 18-25 வயதுடையோர் 35%, 25-35 வயதுடையோர் 50%, 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 15% இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.