“மின்தடை இல்லாத மாநிலம் தமிழ்நாடு” - அரசு பெருமிதம்

50பார்த்தது
“மின்தடை இல்லாத மாநிலம் தமிழ்நாடு” - அரசு பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மின்துறையின் முனைப்பான திட்டங்களால், மின்தடை இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது என அரசு பெருமிதல் தெரிவித்துள்ளது. மேலும், “தமிழ்நாட்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த மொத்த மின் நிறுவு திறன், தற்போது 36,671 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 17,785 கி.மீ., உயர் அழுத்த மின் பாதைகள், 34,705 கி.மீ., தாழ்வறுத்த மின் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. 10,779 மெகாவாட் நிறுவு திறனுடன் 54 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி