அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

81பார்த்தது
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!
ஜூன் 11-ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதி முடிவுக்கு வந்த பின், அரசின் புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். ஜூன் 11-ம் தேதி தொடங்கி வெவ்வேறு தேதிகளில் 4 நாட்கள் நடைபெறும் கூட்டம் ஜூன் 19-ல் நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்தி