தங்கம் விலையில் மாற்றமில்லை!

69பார்த்தது
தங்கம் விலையில் மாற்றமில்லை!
சென்னையில் இன்று (மே 31) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மாற்றமின்றி ரூ.53,840-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.6,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனையாகிறது. சில தினங்களுக்கு முன் சவரனுக்கு ரூ.55,200 என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக மாற்றமின்றி ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுவது நகைப்பிரியர்களுக்கு சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி