தமிழக அரசின் உயர் திறன் ஊக்க திட்டம்

51பார்த்தது
தமிழக அரசின் உயர் திறன் ஊக்க திட்டம்
உயர் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிட மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி இறுதி ஆண்டில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக, 'பண உறுதி ஆவணம்' வழங்கும், உயர் திறன் ஊக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 12,000, 15,000, 25,000 ரூபாய் என, மூன்று பிரிவுகளில் பண உறுதி ஆவணம் வழங்க, 41 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி