தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டம்

77பார்த்தது
தமிழக அரசின் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டம்
‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ பள்ளி திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் வசதிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கும் ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர், “அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசு ’நம்ம ஸ்கூல் நம்ம ஊரு’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் தொழில் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்கலாம்.” என கூறினார்.

தொடர்புடைய செய்தி