நிறுவனம்: வட்டார கிராமப்புற வங்கி பணிகள் (RRB)
பணியின் பெயர்: அதிகாரி (Scale I, II, III), A
பணியிடங்கள்: நாடு முழுவதும் 9995 பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழகம் முழுவதும் 487 பணியிடங்கள் காலியாக உள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10, +2, Degree.
வயது வரம்பு: 18-42 வயது வரை
சம்பளம்: ரூ25,000 - ரூ.80,000 வரை