'புது காதலன், காதலி போல தமிழக அரசும், ஆளுநரும் உள்ளனர்'

76பார்த்தது
'புது காதலன், காதலி போல தமிழக அரசும், ஆளுநரும் உள்ளனர்'
மதுரை: தமிழக அரசும், ஆளுநரும் புதிய காதலர்கள் போல இணக்கமாக உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசை ஆளுநர் பாராட்டியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 'ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள மாட்டோம் என கூறிய முதல்வர், பின்னர் அதில் கலந்துகொண்டார். எப்போதும் அரசாங்கத்தின் குறைகளை ஆளுநர் சுட்டிக்காட்டுவார். ஆனால் தற்போது அவரும் மாறி இருக்கிறார். என்ன நடக்கிறது என தெரியவில்லை' என்றார்.

தொடர்புடைய செய்தி