தமிழ்நாடு நாள்: உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சி பதிவு.!

74பார்த்தது
தமிழ்நாடு நாள்: உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சி பதிவு.!
உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அவர்களால் நமது மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்ட பொன்னாள் இன்று. தமிழர் வரலாற்றில் அழிக்கவே முடியாத பண்பாட்டுத் திருநாள். நவீனச் சிந்தனைகளால் வளர்ச்சிப் பாதையில் புதுப்பாய்ச்சலைத் தொடங்கிய நமது தமிழ்நாட்டை எந்தப் பிற்போக்குச் சக்தியாலும் இன்றளவும் தடுக்க முடியவில்லை. இனியும் முடியாது. நாமும் முழங்குவோம் வாழ்க தமிழ்நாடு” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி